in ,

ஆவடி பருத்திப்பட்டில் நில மோசடி வழக்கில் பெண் கைது

ஊரை ஏமாற்றும் பத்திரப்பதிவு அதிகாரிகளும் முடிந்தவரை சுருட்டும் கேடி பெண்களும் நடமாட்டம் அதிகம் கோடிக்கணக்கான வீட்டுமனைகளும் நிலங்களை வைத்துள்ள அப்பாவி பொதுமக்களே உஷார்

ஆவடி போலீஸ் கமிஷனர் ஷங்கரை பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாமில் மங்கையர்கரசி என்ற பெண் கணவர் பெயர் ராமு ஆவடி சின்னம்மன் கோவில் தெருவில் வசிப்பதாகவும் தனது அனுபவத்தில் ஆவடி பருத்திப்பட்டில் 36 சென்ட் இடம் காலி மனை ஆக உள்ளது அந்த இடத்தை தனது மருத்துவ செலவிற்காகவும் அத்தியாவசிய பணத்தை தேவைக்காகவும் விற்க முடிவு செய்தேன் நில புரோக்கர் சீனிவாசன் என்பவரின் மூலமாக ஊரை ஏமாற்றும் கேடி ஸ மிலத் ஜமாலுதீன் என்பவளுக்கு ரூபாய் ஒரு கோடியே 54 லட்ச ம் என விலை பேசி முடித்துள்ளார் மேலும் ஸமீலத் ஜமாலுதீன் தான் வாங்கும் இந்த இடத்தின் பெயரில் வங்கியில் கடன் வாங்குவதாகவும் அதனால் எனக்கு மூன்று வங்கி காசோலைகளை கொடுத்துள்ளாள் எனது வீட்டிற்கே பத்திரப்பதிவு அதிகாரியை அழைத்து வந்து நிலத்தை விற்று விட்டேன் என பத்திரத்தில் கையெழுத்தைபோட சொன்னாள் நானும் மறுத்து விட்டேன் ஆனால் பணம் வங்கியில் பணம் ரெடி ஆகிவிட்டது என்னை ஏமாற்றி ஷ மிலத் ஜமாலுதீன் எனது கையெழுத்து பெற்றுக் கொண்டு கிரய பத்திரம் செய்து கொண்டாள் நானும் வங்கியில் அவள் கொடுத்த காசோலைகளைசெலுத்திய போது ஷ மீலத் ஜமாலுதீன் வங்கி கணக்கில் பணமே இல்லை உங்களை நன்றாக ஏமாற்றி விட்டாள் என போலீசில் புகார் செய்துள்ளார் அதன் பேரில் மத்திய குற்றப்பிரிவு நம்பிக்கை மோசடி தடுப்பு பிரிவில் போலீசார் வழக்கு பதிந்து உலக மகா பிராடு ஷ மிலத் ஜமாலுதீன் காவியா பிளாட் சர்ச் சாலை முகப்பேர் சென்னை என்பவளை போலீஸ் இன்ஸ்பெக்டர் பரணி கைது செய்ய சென்றபோது என்ன மேடம் உங்களுக்கு வங்கியில் பணம் வேண்டுமா என ஏமாற்றியுள்ளாள் போலீசார் அதுக்கு மயங்காமல் குற்றவாளியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டாள் நீதிமன்ற காவலுக்காக புழல் சிறையில் அடைக்கப்பட்டாள்

What do you think?

Written by thepolicetv_admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

மருந்தக கொள்ளை கொள்ளையடிக்கப்பட்ட தொகை Rs.20,000

ஹவுராவில் இருந்து சென்னை வந்த ரயிலில் 13 கிலோ கஞ்சா பிடிபட்டது