தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் இன்று (24.01.2024), மதியம் 2.45 மணியளவில் வேப்பேரி, காவல் ஆணையரகம், 2வது தளத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப, அவர்கள் முன்னிலையில் கலந்து கொண்டு, சென்னை பெருநகர காவலில் குற்றங்களை குறைப்பதற்கும், குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவும், பொதுமக்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு உதவுவதற்காகவும் உருவாக்கப்பட்டுள்ள பருந்து, ஒருங்கிணைந்த வாகன கண்காணிப்பு அமைப்பு (IVMS), பந்தம் மற்றும் நிவாரணம் ஆகிய 4 செயலிகளின் இயக்கத்தை துவக்கி வைக்கிறார்.
திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் வேப்பேரி காவல் ஆணையரகம் உள்ள கலந்தாய்வு கூடத்தில் நடைபெறும் நிகழ்ச்சி

GIPHY App Key not set. Please check settings