in

ரூ.2.8 கோடி மதிப்புள்ள தங்கப் பசை பறிமுதல்!

சென்னை :

மும்பையிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.2.8 கோடி மதிப்புள்ள தங்கப் பசை சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 3 பேரிடம் 3.5 கிலோ தங்கப் பசை சிக்கியது. 3 பயணிகளும் தங்களின் உடைகளுக்குள் மறைத்துத் தங்கத்தைக் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

What do you think?

Written by thepolicetv_admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

தேயிலை பண்ணைத்தோட்டத்தில் ஆண் சடலம்: உடன் வந்த பெண் குறித்து போலீசார் விசாரணை

கருவில் உள்ள பாலினத்தைத் தெரிவித்த அரசு மருத்துவர், 2 செவிலியர்கள் இடைநீக்கம் :கிருஷ்ணகிரியில் பரபரப்பு