குளித்தலை:
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே அண்ணாவி பூசாரிப்பட்டியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவியை 12-ம் வகுப்பு படிக்கும் மாணவன் பழகிப் பரிசளிப்பதாக வீட்டின் அருகே வரவழைத்து நண்பர்களுடன் பாலியல் துன்புறுத்தல் செய்து கழுத்து அறுத்துள்ளார். இதில், மாணவி படுகாயம் அடைந்தார்.
படுகாயமடைந்த மாணவி திண்டுக்கல் மாவட்டம் தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
12ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவனைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.


GIPHY App Key not set. Please check settings