சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., அவர்கள் இன்று (02.10.2023) மாலை, 06.00 மணியளவில், ஆவடி, வேல் டெக் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மைதானத்தில், போதையில்லா தமிழ்நாடு விழிப்புணர்வு தொடர்பான ஆவடி இரவு மாரத்தான்-2023, பாகம்-2 ஓட்டத்தை கொடியசைத்து துவக்கி வைக்கிறார்.

GIPHY App Key not set. Please check settings