மைசூரு,
கர்நாடகா மாநிலம் மைசூரில் உள்ள விஸ்வேஸ்வரய்யா லேஅவுட்டில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளார். இறந்தவர்கள் 45 வயது சேத்தன், அவரது மனைவி ரூபாலி (43), தாய் பிரியம்வதா (62) மற்றும் மகன் குஷால் (15 ) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
GIPHY App Key not set. Please check settings