ஜோலார்பேட்டை:
திருப்பூரில் வேலை செய்து வந்தவர் ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த 36 வயது இளம்பெண் ரேவதி. 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். இவர் கடந்த 6-ம் தேதி சித்தூருக்கு ரயிலில் பயணம் செய்தபோது வாலிபர் ஒருவர் பலாத்காரம் செய்ய முயன்று ரயிலிலிருந்து கீழே தள்ளிவிட்டார். இதில் அவரது வயிற்றிலிருந்த சிசு இறந்து விட்டது. இதையடுத்து கைதான வாலிபர் ஹேம்ராஜ் மீது 92 பிஎன்எஸ் வழக்கு (வயிற்றிலிருந்த பிறக்காத குழந்தையைக் கொன்ற பிரிவு) பதிவு செய்துள்ளனர்

GIPHY App Key not set. Please check settings