in

சூதாடிய 6 பேர் கைது

gambling

ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியில் சிலர் பணம் வைத்து சீட்டு விளையாடி வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில், கொடுமுடி போலீஸ் எஸ்ஐ தமிழ்செல்வி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று, சீட்டு விளையாடி வந்த 6 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த சீட்டுக் கட்டினையும், ரூ.6,970 ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனர்

What do you think?

Written by thepolicetv_admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

தாது மணல் கொள்ளை வழக்கு : சிபிஐ-க்கு மாற்றம்

3 வயது தம்பியை சுட்டு கொன்ற 13 வயது அண்ணன்