
ஆந்திரமாநிலம்:
திருப்பதி கோவிலில் லட்டு பிரசாதம். கலப்பட நெய் பயன்படுத்தப்பட்ட விவகாரத்தில் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் சிபிஐ விசாரணைக்கு ஆந்திர மாநில் காவல்துறைக்கு மாற்றப்பட்டது. இதன் அடிப்படையில் சிபிஐ விசாரணை துரிதபடுத்தப்பட்டு திண்டுக்கல்லை சேர்ந்த ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தை புலன் விசாரணை செய்து திருப்பதி லட்டில் கலப்படம் இருப்பதை உறுதிசெய்து சம்மந்தப்பட்ட நிறுவனதில் நான்கு பேரை சிபிஐ அதிகாரிகள் அதிரடி கைது.
GIPHY App Key not set. Please check settings