
🚨🚨இன்று 13.09.2023 ஆவடி காவல் ஆணையரகத்தில் 9-வது வாரமாக நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு முகாமில் ஆவடி காவல் ஆணையாளர் திரு.கி.சங்கர் இ.கா.ப, அவர்கள் பொது மக்களை நேரில் சந்தித்து அவர்கள் குறைகளை கேட்டறிந்து புகார் மனுக்களை பெற்றார்.இக்குறை தீர்ப்பு முகாமில் ஜூலை மாதத்திற்கான தீர்வு காணப்படாத 97 மனுக்கள் விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு 75 மனுக்கள் விசாரித்து தீர்வு காணப்பட்டுள்ளது. பொது மக்களிடம் இருந்து 72 புதிய மனுக்கள் பெறப்பட்டு உரிய அதிகாரிகள் மூலம் தீர்வு காண உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
GIPHY App Key not set. Please check settings